Saturday, June 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sundar c manobala

sundar c manobala

அன்னிக்கு மனோபாலா அந்த வார்த்தை சொன்னப்போ கலங்கி போனேன்!.. அரண்மனை 4 இல் அவருக்கு முக்கியமான ரோல் இருக்கு!.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி!.

by Raj
April 14, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி.  பெரும்பாலும் சுந்தர் சியின் படங்கள் எல்லாம் காமெடியாகதான் இருந்து வந்தன.

ஆனால் பிறகு அனைத்து விதமான சினிமாக்களையும் முயற்சி செய்து வந்தார் சுந்தர் சி. அப்படியாகதான் அவர் அரண்மனை திரைப்படங்களையும் இயக்கினார். அரண்மனை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மனோபாலா தொடர்ந்து நடித்து வந்தார்.

sundar-c
sundar-c

இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படத்திலும் அவருக்கு சிறப்பான கதாபாத்திரம் வைத்திருந்தேன் என கூறுகிறார் சுந்தர் சி. அவருக்கு ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு எல்லாம் நடத்தினோம். அதற்கு பிறகு ஒரு நாள் திடீரென அவரிடம் இருந்து மெசேஜ் வந்தது.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

நான் உதவி இயக்குனராக இருந்த காலம் முதலே எனக்கு அவரை தெரியும். சினிமாவில் என்னை வாடா போடா என அழைக்கும் ஒரு சில பிரபலங்களில் அவரும் ஒருவர். அவர் அந்த மெசேஜில் தனக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறி மன்னிப்பு கேட்டார்.

உடனே நான் அவருக்கு போன் செய்து உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ஒன்றும் பிரச்சனையில்லை, அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். அதற்கு அவர் நான் அவ்வளவு நாளெல்லாம் இருப்பேன் என்று நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

உடல் உபாதைகளால் அப்படி கூறுகிறார் என நினைத்தேன். ஆனால் நிஜமாகவே நம்மை விட்டு அவர் பிரிந்துவிட்டார் என வருத்தத்துடன் கூறுகிறார் சுந்தர் சி.

Tags: aranmanai 4manobalasundar ctamil cinemaஅரண்மனை 4சுந்தர் சிதமிழ் சினிமாமனோபாலா
Previous Post

அதுக்கு பின்னாடி பெரிய வழக்கு நடந்துச்சு!.. விஜய்யின் சாய் பாபா கோவிலுக்கு பின்னால் உள்ள மர்மம்?..

Next Post

மனைவியின் இடுப்பை பிடித்தவனை ஒன்றும் கேட்காமல் இருக்கிறீர்களே!.. ஸ்னேகா விவகாரத்தில் பாபா பாஸ்கர் செஞ்ச வேலை!.

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
actress sneha

மனைவியின் இடுப்பை பிடித்தவனை ஒன்றும் கேட்காமல் இருக்கிறீர்களே!.. ஸ்னேகா விவகாரத்தில் பாபா பாஸ்கர் செஞ்ச வேலை!.

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved