Wednesday, March 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajini lokesh kanagaraj

rajini lokesh kanagaraj

வேட்டையன் மாதிரி பண்ணிடாதீங்க!.. கூலி படக்குழுவுக்கு புது ஆர்டர்.. வழக்கத்தை கை விட்ட சூப்பர் ஸ்டார்!..

by Raj
May 16, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஒரு வருடத்திற்கு முன்பே வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி வந்தார்.

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனால் ரஜினிகாந்த் அடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இனி நடிக்கும் திரைப்படங்களிலாவது சீக்கிரம் நடித்து படத்தை முடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

பொதுவாகவே ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனேயே ரஜினிகாந்த் அடுத்த திரைப்படத்தில் நடிக்க மாட்டார். கொஞ்சம் இடைவெளி விட்டுதான் நடிப்பார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தப்போது கூட சுற்றுலா சென்றுவிட்டு வந்து பிறகுதான் வேட்டையன் படத்தின் நடிக்க துவங்கினார்.

ஆனால் கூலி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் படப்பிடிப்பை உடனே துவங்க வேண்டும் என கூறியுள்ளாராம் ரஜினிகாந்த். வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இடைவெளியை விட இந்த படத்திற்கு குறைவாகவே எடுத்துக்கொண்டார் ரஜினி என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூலி திரைப்படத்திற்கான திரைக்கதை வேலைகளை முடித்துவிட்டதால் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: koolirajinilkanthtamil cinemavettaiyanகூலிதமிழ் சினிமாரஜினிகாந்த்வேட்டையன்
Previous Post

அன்னிக்கு குஷ்பு கதறி அழுதார்!. அப்படி சொன்னதுக்காக இன்னைக்கு வரைக்கும் வருதப்படுறேன்!.. மனம் உடைந்த சுந்தர் சி!..

Next Post

முப்பத்தி அஞ்சே நாளில் சாதிச்சுட்டேன்? வீடியோ வெளியிட்ட இளையராஜா!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
ilayaraja

முப்பத்தி அஞ்சே நாளில் சாதிச்சுட்டேன்? வீடியோ வெளியிட்ட இளையராஜா!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved