இன்னேர்வேர் மட்டும் போட்டு போஸ்!.. ரசிகர்களை கதி கலங்க வைத்த எஸ்.கே பட நடிகை!..

Actress priyanka mohan: தமிழ் திரையுலகில் தமிழ் ரசிகர்களால் தற்பொழுது கொண்டாடப்பட்டு வரும் நடிகை பிரியங்கா மோகன். இவர் சமீப காலங்களாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விட்டார். இவர் சமீபத்தில் தான் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் இவரை கனவு கன்னியாக நினைத்து விட்டார்கள்.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகனின் முழு பெயர் பிரியங்கா அருள் மோகன். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் டாக்டர், எதற்க்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

priyanka mohan
Social Media Bar

கடந்த 2021 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

டாக்டர் படத்திற்கு பிறகு எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

Actress priyanka mohan

சிவகார்த்திகேயனுடன் நடித்த டாக்டர் படத்தில் இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு பிடித்ததால் இரண்டாவது முறையாக டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன்
மீண்டும் இணைந்தார்.

அதன் பிறகு நடிகர் தனுசு உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்களை கதி கலங்க வைத்த பிரியங்கா மோகன்.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியங்கா மோகன் ஒரு நேர்காணலில் தனக்கு இன்ஸ்டாகிராம் பிடிக்கும் என கூறி இருந்தார்.

Actress priyanka mohan

இந்நிலையில் பிரியங்கா மோகன் அவரின் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்பொழுது அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தில் பிரியங்கா மோகன் மிகவும் ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். படங்களில் மட்டும் பிஸியாக இல்லாமல், சமூக வலைதளங்களிலும் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிரியங்கா மோகன்.

Actress priyanka mohan

படங்களின் பிரோமோஷன் விழா மற்றும் விருது வழங்கும் விழாக்களில் பிரியங்கா மோகன் டிரெடிஷ்னல் லுக்கில் தான் வருவார். ஆனால் தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் மார்டன் லுக்கில் உள்ளதாகவும், இந்த புகைப்படத்தில் பிரியங்கா மோகன் அழகாக உள்ளார் எனவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.