Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay vengat prabhu

சூனியத்தை எடுக்குறேன்.. கோட் படத்தில் வெங்கட் பிரபுவின் புது திட்டம்!.

by Esai
August 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Goat: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் குறித்த அப்டேட் வந்துவிட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் விஜய் நடிக்கும் கோட் படத்தின் அப்டேட் வெளியான போது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய், தான் இன்னும் இறுதியாக இரண்டு படங்கள் மட்டும் தான் நடிக்கப் போகிறேன். அதன் பிறகு அரசியலில் முழு நேரமாக பயணிக்க போகிறேன் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி அதற்கான அப்டேட்டையும் வெளியிட்டு இருந்தார் விஜய்.

இந்நிலையில் இந்த செய்தி விஜயின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது. மேலும் அவரை இனி அரசியலில் காணலாம் என ரசிகர்கள் அதனை ஏற்று கொண்டார்கள்.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

இந்நிலையில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்பொழுது இது குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோட் படம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட். விஜய்க்கு இறுதியான படம் என்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இந்த படத்தில் மூன்று விஜய் காம்போவில் படம் உருவாகிறது என தெரிந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஆனால் இந்த படத்தின் பாடல்கள் வெளியானதில் இருந்து எதிர்மறையான கருத்துக்கள் மட்டுமே வரத் தொடங்கியது. காரணம் இந்த படத்தில் முதலாவதாக வெளிவந்த விசில் போடு என்ற பாடல் அவ்வளவாக ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

GOAT vijay

அதன் பிறகு இரண்டாவதாக வந்த பாடல் AI முறையை கொண்டு பவதாரணி குரலை பயன்படுத்தி யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

இந்நிலையில் விஜயின் மூன்றாவது பாடல் வெளியாகி அது பல சர்ச்சைகளுக்கும் ட்ரோலுக்கும் உள்ளானது. காரணம் அந்த பாடலில் வரும் விஜய் டிஏஜ் செய்யப்பட்ட இளமையான தோற்றத்தில் வருவார். ஆனால் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனென்றால் இந்த இந்தப் பாடலில் வரும் விஜய் அனைவராலும் ட்ரோலுக்கும் உள்ளாக்கப்பட்டார்.

வெங்கட் பிரபுவின் புதிய திட்டம்

கிராபிக்ஸ் முறையில் விஜயின் முகம் மாற்றப்பட்ட நிலையில் இது ரசிகர்களுக்கு ஏற்றும் கொள்ளும்படியாக இல்லை. எனவே டிஏஜிங்கில் தோன்றும் விஜயை சரி செய்வதற்கான வேலைகளில் வெங்கட் பிரபு இறங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

மேலும் இளமை தோற்றத்தில் வந்த விஜய்யை சரி செய்யப்பட்ட நிலையில் உள்ள டிரைலரை வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம்.

சரி செய்யப்பட்ட டிரைலரை விஜய் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக கூறியுள்ளதாகவும், தற்பொழுது கோட் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளமை விஜய் சரி செய்யப்பட்ட இந்த டிரெய்லர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என பேசப்பட்டு வருகிறது.

Tags: GOATதமிழ் சினிமாவிஜய்
Previous Post

கமல்ஹாசனை விட்டு பிரிந்ததற்கு சுருதிஹாசன்தான் காரணமா? விளக்கும் கௌதமி..

Next Post

குடிநீரில் சிறுநீரை கலந்த ஜெயம் ரவி பட நடிகை.. இதுதான் காரணமாம்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
jayam ravi

குடிநீரில் சிறுநீரை கலந்த ஜெயம் ரவி பட நடிகை.. இதுதான் காரணமாம்!.

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved