உன்னோட அது சைஸ் என்ன?.. ரசிகரின் கேள்வி பிரியா பவானி சங்கர் கொடுத்த ப்ளாஸ்ட் பதில்..!

சின்னத்திரை மூலமாக பிரபலமடைந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர் முதன்முதலாக செய்தி வாசிப்பாளராகதான் தனது திரை பயணத்தை துவங்கினார். செய்தி வாசிப்பாளராக அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளை பெற்றார் பிரியா பவானி சங்கர்.

அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி அப்படியே சினிமாவிலும் வாய்ப்புகளை பெற்றார். முதன்முதலாக மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ப்ரியா பவானி சங்கர். அவரது முதல் திரைப்படமே கதாநாயகிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கும் படமாக இருந்ததால் அதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்றார் ப்ரியா பவானி சங்கர்.

priya bhavani shankar

Social Media Bar

தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக வர துவங்கின. அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே நல்ல கதைகளாக தேர்ந்தெடுக்க துவங்கினார். தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக மான்ஸ்டர் என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

சினிமாவில் வளர்ச்சி:

அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ரத்தினம் இந்தியன் 2 மாதிரியான திரைப்படங்கள் மட்டும் தோல்வியை கண்டன. அதனை தொடர்ந்து ப்ரியா பவானி சங்கரை பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் தன்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று பிரியா பவானி சங்கர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டு வந்தனர்.

அதில் ஒரு ரசிகர் உங்கள் உள்ளாடையின் சைஸ் என்ன என்று கேட்டிருந்தார் மற்ற நடிகைகளாக இருந்தால் இதற்கு கடுப்பாகி இருப்பார்கள். ஆனால் ப்ரியா பவானி சங்கர் இதற்கு பதில் அளிக்கும் போது உலகத்தில் எல்லோரும் போடும் விஷயத்தை தான் நானும் போட்டு இருக்கிறேன்.

நான் மட்டும் என்ன வேறு கிரகத்தில் இருந்தா வந்திருக்கிறேன் உங்களை சுற்றி உள்ள பெண்களை உள்ளாடை அணிந்து தானே இருக்கிறார்கள் அதை ஏன் அதிசயமாக பார்க்கிறீர்கள் என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார் பிரியா பவானி சங்கர்.