Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
வெங்கட்பிரபுவிடம் விஷ்ணுவர்தன் சொன்ன அந்த விஷயம்.. யுவனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் வந்த சண்டை.!

வெங்கட்பிரபுவிடம் விஷ்ணுவர்தன் சொன்ன அந்த விஷயம்.. யுவனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் வந்த சண்டை.!

by Raj
November 23, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று இருக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் இயக்கிய பில்லா ஆரம்பம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறது.

நயன்தாராவிற்கு தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை விஷ்ணு விஷ்ணுவரதன் கொடுத்திருக்கிறார் இதனாலேயே விஷ்ணுவர்தனுக்கும் நயன்தாராவிற்கும் இடையே நல்ல பழக்கம் இருந்து வருகிறது. அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கி வரும் திரைப்படத்தின் விழாவிற்கு கூட நயன்தாரா சென்றிருந்தார்.

பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா போன்றவற்றிற்கு செல்ல மாட்டார். அப்படி இருக்கும்பொழுது விஷ்ணுவர்தனுக்காக அவரது திரைப்பட விழாவிற்கு இவர் சென்று இருந்தார் நேசிப்பாயா என்கிற அந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் நடித்து வருகிறார்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

வெங்கட் பிரபு செய்த வேலை:

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா குறித்து ஒரு விஷயத்தை விஷ்ணுவர்தன் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது யுவன் சங்கர் ராஜா எப்போதுமே எனக்கு மட்டும் நல்ல இசையை போட்டுக் கொடுத்து விடுவார்.

அவரது அண்ணன் வெங்கட் பிரபுவை விடவும் எனக்குதான் அவர் நல்ல இசையை கொடுப்பார். ஒருமுறை அப்படிதான் என் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த பாடலை நான் வெங்கட் பிரபுவிடம் போட்டு காட்டினேன். அதனை கேட்ட வெங்கட் பிரபு மிகவும் அதிர்ச்சியாகி விட்டார். பிறகு அவர் யுவன் சங்கர் ராஜாவிடம் சென்று இதற்காக சண்டையிட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் விஷ்ணுவர்தன்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?
Tags: venkat prabhuyuvan shankar rajaயுவன் சங்கர் ராஜாவிஷ்ணுவர்தன்வெங்கட் பிரபு
Previous Post

கோட் அமரன் திரைப்படத்தை மிஞ்சிய கங்குவா.! பாக்ஸ் ஆபிஸில் வேட்டை.. இதை எதிர்பார்க்கல.!

Next Post

அம்மன் கோவிலில் நடக்கும் மர்மங்கள்.! துப்பறியும் டிடெக்டிவ்.. எதிர்பார்ப்பை தூண்டும் விகடகவி.!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
vikadakavi web series

அம்மன் கோவிலில் நடக்கும் மர்மங்கள்.! துப்பறியும் டிடெக்டிவ்.. எதிர்பார்ப்பை தூண்டும் விகடகவி.!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved