ஒரு பக்கம் சட்டையை கழட்டி போஸ்.. ஐஸ்வர்யா ராஜேஷ்கிட்ட இத எதிர்பார்க்கல..!

சினிமாவில் மிக கஷ்டப்பட்டு வாய்ப்பை பெற்றவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார். கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

Social Media Bar

ஆரம்பத்தில் அட்டக்கத்தி, ரம்மி, திருடன் போலீஸ் மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் காக்கா முட்டை. அதற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் உயர்ந்தது.

தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளன.