தமிழில் மாநாடு, ஹீரோ மாதிரியான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழை விடவும் மலையாளத்தில்தான் இவர் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
ட்ரெண்டாகும் பிக்ஸ்:
மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்துவரும் கல்யாணி பிரியதர்ஷன் சமீபத்தில் நடித்த லோகா திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து இப்பொழுது கல்யாணி பிரியதர்ஷன் மார்க்கெட் என்பது அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சில ட்ரெண்டான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.