தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகையாக நடிகை ராஷி கண்ணா இருந்து வருகிறார்.
ஆனால் இப்பொழுது நிறைய புது நடிகைகளின் வருகையை தொடர்ந்து ராஷி கண்ணாவுக்கு வாய்ப்புகள் என்பது குறைவாகவே இருந்து வருகிறது இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.