Monday, May 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சூர்யாவுக்கு ஜோடியாகும் சீதா ராம் கதாநாயகி! – புது அப்டேட்!

சூர்யாவுக்கு ஜோடியாகும் சீதா ராம் கதாநாயகி! – புது அப்டேட்!

by Raj
February 1, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

போன வருடம் வந்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகின. அப்படி பிரபலமான படங்களில் சீதா ராமம் திரைப்படமும் ஒன்று.

சீதா ராமம் திரைப்படம் காதலை மையப்படுத்திய பழைய கதை என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அந்த திரைப்படம். முக்கியமான அதில் கதாநாயகியாக நடித்த மிர்னல் தாக்கூருக்கு பலரும் ரசிகரானார்கள்.

இந்த நிலையில் அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வந்திருக்கும் நிலையில் மிர்னல் தாக்கூர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற கேள்வி இருந்து வந்தது!

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அதாவது படத்தின் சூர்யாவிற்கு படத்தில் பழைய கதை ஒன்று உள்ளது. அதில் வரும் இன்னொரு சூர்யாவிற்கு ஜோடியாக மிர்னல் தாக்கூர் நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் வரவேற்பு மேலும் அதிகரித்துள்ளது.

Tags: siruthai sivaSuryasurya 42tamil cinemaசூர்யாதமிழ் சினிமா
Previous Post

விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! –  திகில் படமா இருக்குமோ!

Next Post

14 வருடங்களுக்கு பிறகு ஒண்ணு சேருறோம்!- தளபதி 67 மாஸ் வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
14 வருடங்களுக்கு பிறகு ஒண்ணு சேருறோம்!- தளபதி 67 மாஸ் வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

14 வருடங்களுக்கு பிறகு ஒண்ணு சேருறோம்!- தளபதி 67 மாஸ் வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved