Saturday, June 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணியில் ஒரே நாளில் வெளியாகி ஹிட் அடித்த இரண்டு படங்கள்! – என்ன படம் தெரியுமா?

சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணியில் ஒரே நாளில் வெளியாகி ஹிட் அடித்த இரண்டு படங்கள்! – என்ன படம் தெரியுமா?

by Raj
March 1, 2023
in News, Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பொதுவாக இயக்குனர்கள் படம் எடுக்கும் பொழுது ஒரு நேரத்தில் ஒரு நாயகனை வைத்து ஒரு படம் தான் இயக்குவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டங்களில் ஒரே நேரத்தில் ஒரு இயக்குனர் பலரை வைத்து பல படங்களை இயக்குவது உண்டு. அதேபோல கதாநாயகர்களும் கூட ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது உண்டு.

எப்போதும் ஒரே நாளில் படம் வெளியாகிறது என்றால் போட்டி நடிகர்களின் படங்கள்தான் வெளியாகும். உதாரணத்திற்கு கடந்த பொங்கலின்போது வெளியான வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தை கூறலாம். ஆனால் ஒரே கதாநாயகன் நடித்து, ஒரே இயக்குனர் இயக்கி, ஒரே நாளில் வெளியான 2 திரைப்படங்கள் பற்றி தெரியுமா?

1980 களில் நடிகர் சத்யராஜை வைத்து இயக்குனர் மணிவண்ணன் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வந்தார். அந்த சமயத்தில் மணிவண்ணிடம் இரண்டு கதைகள் இருந்தன அந்த இரண்டு கதைகளுமே சத்யராஜுக்கு பொருத்தமான கதைகளாக இருந்தன.

எனவே மணிவண்ணன் ஒரு முடிவெடுத்தார். ஒரே சமயத்தில் சத்யராஜை வைத்து அந்த இரண்டு படங்களையும் படமாக்கினார் மணிவண்ணன்.

படமாக்கியதோடு நிறுத்தாமல் அந்த இரு படங்களையும் ஒரே நாளிலேயே திரையில் வெளியிட்டார் மணிவண்ணன். அதில் ஒன்று விடிஞ்சா கல்யாணம் என்கிற திரைப்படம் மற்றொன்று பாலைவன ரோஜாக்கள் என்கிற திரைப்படம். இந்த இரண்டு திரைப்படங்களுமே நவம்பர் 1 1986 அன்று திரையில் வெளியானது.

இரண்டு திரைப்படங்களுமே 100 நாட்கள் ஓடி ஹிட் அடித்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு ஹீரோ நடித்து ஒரே நாளில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படங்கள் என்றால் அது இந்த இரண்டு திரைப்படங்கள்தான் என கூறப்படுகிறது.

Tags: manivannansathyarajசத்யராஜ்மணிவண்ணன்
Previous Post

எனக்கு பாட்டு எழுத தெரியாதா! – சுஜாதாவை அசரவைத்த கண்ணதாசன்!

Next Post

இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி! – தூக்கி காட்டும் மாளவிகா மோகனன்

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026
Next Post
இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி! – தூக்கி காட்டும் மாளவிகா மோகனன்

இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி! – தூக்கி காட்டும் மாளவிகா மோகனன்

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved