Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jovikha vijayakumar

jovikha vijayakumar

இதுக்கூட தெரியாமதான் படிப்ப பத்தி பேச வந்தியா!.. ஜோவிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

by Raj
October 24, 2023
in Bigg Boss Tamil, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தற்சமயம் அதன் ஏழாவது சீசன் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் பங்கு பெற்றுள்ளார் இருக்கும் போட்டியாளர்களிலேயே மிகக் குறைந்த வயது உடையவராக ஜோவிகா விஜயகுமார் இருக்கிறார். ஆனால் சண்டை என வரும் பொழுது அவர் வனிதாவை போலவே இறங்கி சண்டை செய்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு உண்டு. ஒருமுறை படிப்பு முக்கியமில்லை என்கிற ரீதியில் மிக கடுமையாக பேசியிருந்தார் ஜோவிகா.

இந்த நிலையில் இன்று பிக் பாஸில் ஸ்மால் ஹவுஸிற்கு மாற்றப்பட்டுள்ளார் ஜோவிகா. ஸ்மால் ஹவுஸில் புது திட்டங்களை வகுத்த ஸ்மால் பாஸ் யாராவது ஒருவரை அழைத்து கன்ஃபர்சன் ரூமில் அந்த திட்டத்தை எடுத்து படிக்க சொன்னார்.

அதை எடுப்பதற்கு அனைவரையும் முந்திக்கொண்டு வேகமாக ஜோவிகா சென்றார். அங்கு சென்று அதை எடுத்த பொழுதுதான் தெரிந்தது அந்த ரூல்ஸ் அனைத்தும் தமிழில் எழுதப்பட்டிருந்தன அப்போது அதனை பார்த்த ஜோவிகா பிக்பாஸ் எனக்கு தமிழ் படிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து பிக் பாஸ் பிரதீப்பை உள்ளே அழைத்து அதை படித்துக் காட்டுமாறு கூறியுள்ளார். முக்கியமாக ஜோவிகாவிற்கு தமிழ் படிக்க தெரியாது என்கிற விஷயம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களுக்கும் தெரிந்து விட்டது.

இதனை அடுத்து அனைவரும் அவரை கலாய்க்க துவங்கிவிட்டனர் படிப்பு முக்கியமில்லை என்று கூறியதன் விளைவு தான் இது, தமிழே படிக்க தெரியாமல் தான் படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினாயா என்று கேட்க துவங்கியுள்ளனர் இணையவாசிகள்!.

Tags: bigboss tamiljovikha vijayakumarபிக்பாஸ்ஜோவிகா
Previous Post

கல்யாணம் பண்ணுவேன்னு தெரியாம பெரிய வேலையா பார்த்துட்டேன்… ராதிகாவிடம் வசமாக சிக்கிய சரத்குமார்!..

Next Post

டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025
Next Post
leo lokesh kanagaraj

டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved