Connect with us

தப்பான படத்துக்கு ஒரு பையனோட போயிட்டேன்!.. அபர்ணா தாஸ் வாழ்க்கையில் நடந்த சம்பவம்!..

abarnadas

News

தப்பான படத்துக்கு ஒரு பையனோட போயிட்டேன்!.. அபர்ணா தாஸ் வாழ்க்கையில் நடந்த சம்பவம்!..

Social Media Bar

Actress Abarnadas: தமிழில் பல படங்களில் நடித்தும் கூட சில நடிகைகள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாக மாட்டார்கள். ஆனால் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகி விடுவார்கள் சில கதாநாயகிகள்.

அப்படி மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அபர்ணாதாஸ் நடிகை அபர்ணாதாஸ் டாடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மிகவும் ஒரு சாதாரண கதாபாத்திரம் தான் என்றாலும் கூட அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் அபர்ணாதாஸ். அவர் ஒருமுறை ஒரு பேட்டியில் கூறும் பொழுது தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில் கூறும் பொழுது வாழ்க்கையில் நடந்த உண்மையான விஷயம் இதுவரை யாரிடமும் கூறியதில்லை என்னும் ஒரு விஷயத்தை நிகழ்ச்சியில் கூற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த அபர்ணாதாஸ் ஒருமுறை தப்பான படம் ஒன்றிற்கு எனது நண்பர்களுடன் சென்றுவிட்டேன்.

அந்த படத்திற்கு ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து போகக்கூடாது முக்கியமாக நண்பர்கள் சேர்ந்து போகவே கூடாது ஆனால் அது தெரியாமல் நாங்கள் அந்த படத்திற்கு போய்விட்டோம் படம் துவங்கிய பிறகுதான் அது வேற மாதிரியான படம் என்பது தெரிந்தது பிறகு வேகமாக வெளியேறி விட்டோம் என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.

To Top