Cinema History
கார்த்திக் கெஸ்ட் ஹவுஸிற்சி சென்ற பானுப்ரியா?.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.!
நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவர் ஆவார். நவரச நாயகன் என்று சினிமாவில் அழைக்கப்படும் நடிகர் கார்த்தி தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
அதே சமயம் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகராக கார்த்திக் இருந்திருக்கிறார். பொதுவாகவே படப்பிடிப்பு தளங்களுக்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார் என்பது கார்த்தி குறித்து கூறப்படும் பெரிய குற்றச்சாட்டாக அப்பொழுது இருந்து வந்தது.
அதேபோல கிசுகிசுகளிலும் அதிகமாக சிக்க கூடியவராக கார்த்திக் இருந்து வந்தார் இந்த நிலையில் கார்த்திக் குறித்து சமீபத்தில் பிரபல சினிமா விமர்சகர் ஆன தமிழா தமிழா பாண்டியன் ஒரு விஷயத்தை கூறியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது கார்த்திக் ஒரு படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கும் பானுபிரியாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
கார்த்திக் செய்த விஷயம்:
பானுப்பிரியா அடிக்கடி கார்த்திகை சந்திப்பதற்கு தங்கும் விடுதிகளுக்கு சென்று வந்தார் அப்படி செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டதால் கார்த்திக் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருந்து வந்தார்.
இப்படி ஒரு தடவை தயாரிப்பாளரை ஏமாற்றுவதற்காக காலில் கட்டு போட்டுக்கொண்டு காலில் அடிபட்டது விட்டது என்றெல்லாம் பொய் சொல்லி இருக்கிறார் கார்த்திக் என்று கூறியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் இந்த பேட்டி தற்சமயம் சர்ச்சையாக துவங்கியிருக்கிறது.
