Connect with us

வாழ்நாள் முழுக்க எங்க குடும்பமே கேப்டனுக்கு கடமைப்பட்டிருக்கு!.. மனம் உருகிய பிரபு!..

vijayakanth prabhu

Cinema History

வாழ்நாள் முழுக்க எங்க குடும்பமே கேப்டனுக்கு கடமைப்பட்டிருக்கு!.. மனம் உருகிய பிரபு!..

Social Media Bar

Vijayakanth Help: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். சுத்தமாக சினிமா பின்புலமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர்.

அதன் பிறகு நடிகனான பிறகு பொதுமக்களுக்கு நிறைய நன்மைகளை விஜயகாந்த் செய்தார். அதையும் தாண்டி நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது நடிகர்களுக்கும் நிறைய உதவிகளை அவர் செய்திருக்கிறார்.

இது குறித்து பிரபு ஒரு முறை பேசும் பொழுது எனது தந்தையின் இறுதிச்சடங்கு நடந்த பொழுது அதை முன்னே நின்று நடத்தியவர் விஜயகாந்த் தான் விஜயகாந்த் எங்களுக்கு செய்த உதவிக்கு எங்கள் குடும்பமே காலம் முழுக்க அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது.

மேலும் நடிகர் சங்கத்திலும் அவர் நிறைய நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த் எங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்று பேசியிருக்கிறார் பிரபு. ஆனால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பொழுது சமூக வலைதளங்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இல்லாத காரணத்தினால் அவர் செய்த நன்மைகள் அப்போது பெரிதாக தெரியவில்லை.

To Top