Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நடிகர்களிடம் பணத்தை ஏமாற்ற பார்த்த ஏஜெண்ட் – சட்டையை பிடித்த கேப்டன்!

நடிகர்களிடம் பணத்தை ஏமாற்ற பார்த்த ஏஜெண்ட் – சட்டையை பிடித்த கேப்டன்!

by Raj
February 15, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கேப்டன் விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பணியாளர்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார் விஜயகாந்த்.

அப்போதெல்லாம் நடிகர் சங்கத்திற்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் எனில் அதற்கு முதலில் நிதி திரட்ட வேண்டும். இந்த மாதிரி நிதி திரட்டுவதற்காக அப்போதெல்லாம் நடிகர்கள் ஒன்று கூடி வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் மூலமாக சேரும் பணத்தை கொண்டு நடிகர்கள் சங்கத்திற்கு உதவி புரிவார்கள். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோதும் இதே போன்ற விழா ஒன்று சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட அந்த விழாவில் 1.5 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் விற்றது.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஏஜென்சி நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சிகளின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக்கொண்டது. வந்த லாபத்தில் சுமார் 75,000 ரூபாயை இந்த நிறுவனம் சுருட்டிவிட்டது.

இந்த விஷயம் விஜயகாந்த் காதுக்கு வந்தது. வேகமாக அந்த ஏஜெண்டிடம் சென்ற விஜயகாந்த அவரது சட்டையை பிடித்து சுவற்றோடு வைத்து பிடித்துள்ளார். முழு காசும் ஒழுங்கு மரியாதையா வந்து சேரணும் என மிரட்டிவிட்டு சென்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நிறுவனம் முழு பணத்தையும் ஒப்படைத்ததாம். படத்தில் பார்ப்பது போல நிஜ வாழ்க்கையிலும் அடாவடியான ஆளாகதான் கேப்டன் இருந்திருக்கிறார்.

Tags: tamilcinemavijayakanthதமிழ் சினிமாவிஜயகாந்த்
Previous Post

என் படத்துல நீங்கதான் நடிக்கணும்! –அல்லு அர்ஜூன் வீட்டுக்கே சென்ற ஷாருக்கான்!

Next Post

நான் நயன்தாராவை குறிப்பிட்டு அப்படி பேசலை! –  விளக்கமளித்த மாளவிகா மோகனன்!

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025
Next Post
நான் நயன்தாராவை குறிப்பிட்டு அப்படி பேசலை! –  விளக்கமளித்த மாளவிகா மோகனன்!

நான் நயன்தாராவை குறிப்பிட்டு அப்படி பேசலை! -  விளக்கமளித்த மாளவிகா மோகனன்!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved