Connect with us

வெள்ளை மயில் போல! –  கலக்கல் உடையில் ஐஸ்வர்யா லெட்சுமி

Actress

வெள்ளை மயில் போல! –  கலக்கல் உடையில் ஐஸ்வர்யா லெட்சுமி

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா லெட்சுமி. ஒரு சில படங்களிலேயே மிகவும் பிரபலமான கதாநாயகியாக மாறிவிட்டார்.

அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பொன்னியின் செல்வன் திரைப்படமாகும். அதற்கு முன்னரும் கூட ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் இவருக்கு இப்படியான வரவேற்பை தரவில்லை.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படகு ஓட்டும் பூங்குழலியின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெட்சுமி நடித்தார். இதையடுத்து அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது.

நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்தன. இந்நிலையில் அதற்கு பிறகு வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

தற்சமயம் வெள்ளை உடையில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி.

To Top