Gossips
புயல் நடிகரும், மீன் நடிகையும் உல்லாசம்… வீடியோ காட்டி மிரட்டிய தொலைக்காட்சி நிறுவனம்!.
சினிமா என்றாலே சர்ச்சை, வதந்தி, கிசுகிசு என்று தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட நடிகையைப் பற்றி கிசுகிசு வருவது என்பது புதிய விஷயம் அல்ல.
சில சமயம் வதந்திகள் வந்தாலும் அவர்கள் அது குறித்து உண்மையான கருத்து தெரிவிக்காத வரை அந்த கிசுகிசுவும், சர்ச்சையும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். மேலும் சினிமாவில் எவ்வாறு நடிகர்களுக்கு முக்கியத்துவம் உள்ளதோ, அதே போன்று தற்பொழுது நடிகைகளும் முக்கியத்துவம் உள்ளது. அதற்கு காரணம் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து கதாநாயகிகள் படங்களில் நடித்து வருவது தான்.
இதன் மூலம் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடத்தை பெற்று விடுகிறார்கள். இந்நிலையில் இரண்டெழுத்து நடிகை பற்றிய சர்ச்சை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முக்கிய நடிகையாக மாறிய இரண்டெழுத்து நடிகை
சினிமாவில் நடிகைகள் சாதிக்க வேண்டும் என்றாலே பல கஷ்டங்களைக் கடந்து வர வேண்டும். மேலும் ஒரு சிலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் அவர்கள் பல அட்ஜஸ்மெண்டுக்கு உள்ளாக்கப்பட வேண்டி இருக்கும்.
ஒரு சில நடிகைகள் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சில நபர்கள் அவ்வாறு இருக்கிறார்கள் என வெளிப்படையாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் இந்த இரண்டு எழுத்து நடிகையின் அம்மா கட்சித் தலைவருடன் நெருக்கமாக இருந்தவர். இவர் தன் மகளை சினிமாவில் பெரிய நடிகையாக ஆளாக்க வேண்டும் என நினைத்தார்.

இந்நிலையில் இரண்டெழுத்து நடிகை காமெடி புயல் நடிகர் ஒருவருடன் நெருக்கத்தில் இருந்திருக்கிறார். ஒருமுறை இரண்டெழுத்து நடிகையும், புயல் நடிகரும் பீச் ஹோட்டலுக்கு சென்று உள்ளனர். இவர்கள் சென்றது குறித்த செய்தி பிரபல தொலைக்காட்சிக்கு தெரிய வர, இது அவர்களுக்கு வரப்பிரசாதம் போல கிடைத்திருக்கிறது. மேலும் இரண்டெழுத்து நடிகையை சீரியலில் நடிக்க வைப்பதற்கு பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
சிக்கலில் மாட்டிய இரண்டெழுத்து நடிகை
இந்த விஷயத்தை அந்த பிரபல தொலைக்காட்சி பயன்படுத்தி தங்களுடைய சீரியலில் நடிக்க வைக்க அந்த இரண்டெழுத்து நடிகையை கேட்டுள்ளார்கள். அந்த இரண்டெழுத்து நடிகை நான் சீரியலில் நடிக்க மாட்டேன் என கூற, உங்களை குறித்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என நடிகையை மிரட்டி இருக்கிறார்கள்.

வேறு வழியில்லாமல் இரண்டு எழுத்து நடிகையும் வீடியோ லீக் ஆகிவிடும் என்ற பயத்தில் சீரியலில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த நடிகைக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கவே அந்த சீரியலில் ஆறு மாதங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்.
மேலும் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே நடிகைக்கு திருமணம் நடந்ததால், இதனை வைத்து சீரியலில் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் பிரபல இரண்டு எழுத்து நடிகை. தற்பொழுது திருமணம் ஆகி இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார் இரண்டெழுத்து நடிகை.
