Actress
டாப் ஆங்கிளில் வேணும்னே எடுத்த போட்டோ.. சொக்க வைக்கும் விஜய் சேதுபதி நடிகை..!
ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி.
முதல் திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக திவ்யபாரதிக்கு ஏக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. ஆனால் கவர்ச்சி மட்டுமே ஒரு நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து விடாது.
அந்த வகையில் திவ்யபாரதிக்கு வாய்ப்புகள் என்று பெரிதாக எதுவும் வரவில்லை. அதன் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த மகாராஜா திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் திவ்யபாரதிக்கு கிடைத்தது.
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரும் கதாபாத்திரம் என்றாலும் அதற்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் திவ்யபாரதி. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கின்றன.