இதுக்கு மேல ஏத்தவும் முடியாது.. இறக்கவும் முடியாது.. உச்சப்பட்சம் காட்டி ஹார்ட் பீட்டை எகிற செய்த திவ்யபாரதி!.

Actress divya bharathi: தமிழில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் திவ்யபாரதி. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

அறிமுக இயக்குனரான சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியிருந்த திரைப்படம் தான் பேச்சுலர். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக திவ்யபாரதி அறிமுக நடிகையாக நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படம் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமாருக்கு பேச்சுலர் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்த படம் என்று கூறலாம். மேலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படமாக அமைந்தது.

Actress divya bharathi
Social Media Bar

கலவையான விமர்சனம் பெற்ற பேச்சுலர் திரைப்படத்தில் அறிமுக நடிகையான திவ்யபாரதியின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

நடிகை திவ்யபாரதி

கோவையை சேர்ந்தவர் திவ்யபாரதி. இவர் முதலில் மாடலாகவும், பிறகு பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார்.

மேலும் பேச்சுலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு திவ்யபாரதிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

 divya bharathi

தற்பொழுது கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் திவ்யபாரதி பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

திவ்ய பாரதி பேச்சுலர் திரைப்படத்திற்கு பிறகு மதில் மதில்மேல் காதல் என்ற திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் முகென் ராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Actress divya bharathi pics

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக மற்றொரு திரைப்படமான கிங்ஸ்டன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் திவ்யபாரதி

படத்தில் கவர்ச்சியாக நடிக்கும் திவ்ய பாரதி சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியை காட்ட தவறுவதில்லை என்று தான் கூறவேண்டும்.

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் திவ்யபாரதி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான உடையின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகி வருபவர்.

Actress divya bharathi

அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மட்டும் தற்போது 35 லட்சத்தையும் தாண்டி உள்ளது.

இந்நிலையில் அவர் தற்பொழுது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் என்றும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக உள்ளார்.

அவரின் புகைப்படங்களை திவ்யபாரதியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Actress divya bharathi pics