Connect with us

புடவையிலேயே இவ்வளவு க்ளாமரா? ரசிகர்களை சுண்டி இழுக்கும் 2கே நடிகை.!

Actress

புடவையிலேயே இவ்வளவு க்ளாமரா? ரசிகர்களை சுண்டி இழுக்கும் 2கே நடிகை.!

Social Media Bar

வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியா வந்து பிரபலமானவர்களில் நடிகை காயத்ரி பரத்வாஜ் முக்கியமானவர். இவர் 2022 ஆம் ஆண்டுதான் சினிமாவில் அறிமுகமே ஆனார். ஆனால் அவருக்கு வரவேற்பு என்பது இப்போது அதிகமாக இருந்து வருகிறது.

 

2022 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார் காயத்ரி. அதற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளுமே இவர் நடிப்பில் தெலுங்கில் படம் வந்தது.

 

இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

Continue Reading
Advertisement
You may also like...
To Top