Connect with us

தயாரிப்பாளர்,ஹீரோ, இயக்குனர் மூனு பேருக்குமே ஸ்பெஷல் தரிசனம்!.. அனு நடிகையின் திடீர் முடிவு..

gossips

Gossips

தயாரிப்பாளர்,ஹீரோ, இயக்குனர் மூனு பேருக்குமே ஸ்பெஷல் தரிசனம்!.. அனு நடிகையின் திடீர் முடிவு..

Social Media Bar

மலையாளத்தில் உள்ள ஒரு பிரபலமான திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் இந்த அனு நடிகை. ஆரம்பத்தில் நடித்த படங்களில் எல்லாம் இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் நடித்து வந்தார்.

பொதுவாகவே மலையாளத்தில் இருந்து வரும் நடிகைகள் அதிகமாக கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்பது பலரும் அறிந்த விஷயமே. அந்த வகையில் இந்த நடிகையும் கூட சுடிதார் பாவாடை தாவணிகளில்  மிக அழகாக இருந்த காரணத்தினால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறன.

தொடர்ந்து இருந்து வரும் போட்டி:

ஆனால் சினிமாவில் தொடர்ந்து நடிகைகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் மற்றும் போட்டிகள் என்பது பலரும் அறிந்த விஷயமே. அந்த வகையில் இவரை தட்டி தூக்கிக்கொண்டு பல நடிகைகள் கொஞ்சமாக கவர்ச்சி காண்பித்து அதிக வரவேற்பு பெற்றனர்.

முக்கியமாக தெலுங்கில் இருந்து வந்த அந்த குட்டை நடிகை தொடர்ந்து அதிக கவர்ச்சி காண்பித்து பெரிய நடிகர்களுடன் எல்லாம் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்றார். இதற்கு அவரது அட்ஜஸ்ட்மெண்ட் பாலிஸியும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உனக்கு மட்டும்தான் கவர்ச்சி காட்ட தெரியுமா எங்களுக்கெல்லாம் தெரியாதா? என்று களத்தில் குதித்திருக்கிறார் இந்த அனு நடிகை. சமீபகாலமாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் இதுவரை காட்டாத அளவு கவர்ச்சியை காட்டுவதை பார்க்க முடிகிறது.

அதிர்ச்சி கொடுத்த நடிகை:

அதிலும் ஒரு திரைப்படத்தில் ஒரு கதாநாயகனுடன் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்து பலருக்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் இந்த அனு நடிகை. ஏனெனில் இளமை இவருக்கு குறைந்து கொண்டே வருகிறது.

இன்னும் சில நாட்களில் 30 வயதை தொட இருக்கிறார் இந்த நடிகை அதற்குள்ளாக கொஞ்சமாவது செட்டில் ஆகிவிட வேண்டும் அதற்கு பிறகு கவர்ச்சி காண்பித்தாலும் பார்ப்பதற்கு ஆள் இருக்காது என்பதால் தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க துவங்கி இருக்கிறார்.

ஆனால் கவர்ச்சியாக நடித்தாலும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்து வருகின்றன. இதனை தொடர்ந்து ஒரு படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்தால் அந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் கதாநாயகன் 3 பேருக்கும் படம் முடியும் வரையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து அனுசரித்து போவதாக நடிகை கூறி இருக்கிறார்.

இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரவத் வங்கியது முதலே நடிகையின் மீது ஆசையில் இருந்த நடிகர்கள் எல்லாம் தற்சமயம் கியூ போட்டு நின்று வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நடிகைக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வர துவங்கி இருக்கின்றன. 

Articles

parle g
madampatty rangaraj
To Top