Entertainment News
எஸ்.கே தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது.. சேலையை இறக்கி கட்டி கிறங்கடிக்கும் நடிகை..!
மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தவர் நடிகை ஹரிஜா. இவர் ஏற்கனவே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிக பிரபலமானவர்.
இந்த நிலையில்தான் இவருக்கு சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. தற்சமயம் கதாநாயகியாக நடிப்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஹரிஜா.
அப்படியாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன.