News
நடிக்க வந்தா 10,000 படு.க்க வந்தா 40,000 எப்புடி வசதி..! நடிகை ஜீவிதாவுக்கு வந்த ஓப்பன் அட்ஜெஸ்ட்மெண்ட் ரிக்வஸ்ட்..
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்து வரும் பிரபலங்களுக்கு அதற்குள் நடந்த கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து அதிகமாக தெரியும். வெளியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் போன்ற பலருக்கும் கூட அவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்காது என்று கூறலாம்.
இந்த நிலையில் அப்படி தமிழ் சினிமாவில் நிறைய கிசுகிசுக்களை அறிந்த ஒரு நபராக இருப்பவர்தான் பயில்வான் ரங்கநாதன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஜீவிதாவிற்கு நடந்த மோசமான அனுபவங்கள் பேசியிருந்தார் அது சமூக வலைதளங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை ஜீவிதா:
நடிகை ஜீவிதா சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்று கூறலாம். சின்ன திரையில் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார் பிறகு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தது கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் இவருக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் நடந்து இருக்கிறது.

இதுக்குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும் பொழுது நடிகை ஜீவிதா திரைத்துறைக்கு வந்த பிறகு அவர் நிறைய அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளுக்கு உள்ளானார் என்று கூறுகிறார். இது குறித்து நடிகை ஜீவிதாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளதாகவும் கூறுகிறார்.
40,000க்கு அட்ஜெஸ்ட்மெண்ட்:
ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து அங்கு சென்ற பொழுது இயக்குனர் பேசினார் அப்பொழுது 40,000 சம்பளமாக தருவதாக கூறினார்கள்.

ஆனால் 40,000 ரூபாய்க்கு பதிலாக அட்ஜஸ்ட்மெண்டிற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அடிக்கடி எங்களுடன் படுக்கையை ஷேர் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். அதெல்லாம் முடியாது என்று கதாநாயகி சொன்னவுடன் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் என்றால் நடிக்க மட்டும் பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளமாக தருவோம் என்று கூறி இருக்கின்றனர்.
உடனே ஜீவிதா அந்த பத்தாயிரம் மட்டுமே எனக்கு போதும் என்று கூறி அந்த படத்தில் நடித்திருக்கிறார் இந்த விஷயத்தை அவர் பேட்டியில் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
