கலக்கலா இருக்கு! –  2கே குயின் க்ரீத்தி ஷெட்டி போட்டோக்கள்

கதாநாயகிகள் சினிமாவில் ட்ரெண்ட் ஆவது எல்லாம் இப்போது அதிர்ஷ்டத்தில் நடக்கும் விஷயம் என சொல்லலாம். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ட்ரெண்ட் ஆக வேண்டும் எனில் அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருந்தது.

Social Media Bar

ஆனால் இப்போது எல்லாம் சமூக வலைத்தளங்கள் இருப்பதால் வெகு சீக்கிரமே பிரபலமாகிவிடுகின்றனர். அப்படி சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை க்ரீத்தி ஷெட்டி. குறைந்த வயதிலேயே இவர் அளவிற்கு சினிமாவில் எந்த நடிகையும் பிரபலமடையவில்லை எனலாம்.

கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் க்ரீத்தி ஷெட்டி, வாரியர் என்கிற படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடலே இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அந்த பாடலில் க்ரீத்தி ஷெட்டியை பார்த்து அனைவரும் அவருக்கு ரசிகர்களாகி விட்டனர்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் க்ரீத்தி ஷெட்டி தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.