Connect with us

19 வயதில்.. என் விருப்பம் இல்லாமதான் நடந்துச்சு… நகுல் படத்தில் நடந்த கொடுமை.. உண்மையை கூறிய நடிகை..!

mirthula bhaskar

News

19 வயதில்.. என் விருப்பம் இல்லாமதான் நடந்துச்சு… நகுல் படத்தில் நடந்த கொடுமை.. உண்மையை கூறிய நடிகை..!

Social Media Bar

வல்லினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மிருதுலா பாஸ்கர். 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லினம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார்.

அந்த திரைப்படத்தில் அவர் எக்கசக்கமான கவர்ச்சியில் நடித்திருந்தார் இருந்தாலும் கூட அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக வரவேற்பு என்பது அவருக்கு கிடைக்கவில்லை.

பிறகு அவர் நடித்த மறுமுனை, ஐஸ்கிரீம் டு மாதிரியான எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. பிறகு தெலுங்கு கன்னடம் என்று மற்ற மொழிகளிலும் முயற்சி செய்து வந்தார் மிருதுலா பாஸ்கர்.

படத்தில் நடந்த ஏமாற்றம்:

mirthula bhaskar

mirthula bhaskar

அதற்குப் பிறகு இப்பொழுது பெரிதாக வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வருகிறார். கடைசியாக இவரது படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு அவரது நடிப்பில் படங்கள் என்று எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வல்லினம் திரைப்படத்தில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து கூறி இருக்கிறார் மிருதுளா பாஸ்கர்.

அதில் அவர் கூறும் பொழுது வல்லினம் திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு 19 வயது தான் ஆகி இருந்தது. ஆனாலும் அப்பொழுதே மிகுந்த கவர்ச்சியாக நான் நடித்திருந்தேன் என்று கூறியிருந்தார். அப்படியாக ஒரு கவர்ச்சி பாடலில் அவருக்கும் நகுலுக்கும் இடையே முத்த காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.

அது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது அந்த காட்சியை வைத்துள்ளேன் என்று இயக்குநர் என்னிடம் கூறவே இல்லை. அந்த காட்சியில் நகுல் எனக்கு முத்தம் கொடுக்கும் வரையுமே அப்படி ஒரு காட்சி இருப்பது எனக்கு தெரியாது. நல்ல வேளை எப்பொழுதும் படப்பிடிப்பிற்கு வரும் எனது அம்மாவும் அப்பாவும் அன்று படப்பிடிப்புக்கு வரவில்லை என்று இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் மிருதுளா.

To Top