திருமணமான நடிகருடன் கள்ளத்தொடர்பு… கடுப்பாகி சினிமாவில் இருந்து தூக்கிய பிரபலங்கள்.. இப்போ நடிகை நிலமை என்ன தெரியுமா?

கள்ளத்தொடர்புகளுக்கும் பஞ்சமில்லாத ஒரு துறை என்றால் அது சினிமா துறை மட்டும் தான். வேறு எந்த துறையிலும் இந்த அளவிற்கு கள்ளத்தொடர்பு விவாகரங்கள் இருப்பதை பார்க்க முடியாது.

ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான கையேதும் தூரத்தில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிதா துக்ரல். இவருக்கு அந்த திரைப்படம் பெரிதாக வாய்ப்பை பெற்று தரவில்லை.

Social Media Bar

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார் சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் போன்ற திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஆனால் அந்த திரைப்படங்களுமே தமிழில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

தமிழில் குறைந்த வரவேற்பு:

தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடியிருப்பார். பின் கன்னட சினிமாவுக்கு தாவி அங்கேயும் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கன்னட நடிகர் தர்ஷனுடன் இவருக்கு கள்ள உறவு ஏற்பட்டது இதனால் இவருடன் இருந்த உறவின் காரணமாக தர்ஷன் தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

சர்ச்சையான உறவு:

இதனால் அவரது மனைவி விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்ததை அடுத்து இது பெரிய பிரச்சனையாக மாறியது. இதனால் கன்னட சினிமாவே நிகிதாவை மூன்று வருடங்கள் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதித்து ஒதுக்கி வைத்தது.

இந்த நிலையில் சினிமாவை விட்டு விலகிய நிகிதா 2017 இல் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்சமயம் செட்டில் ஆகி உள்ளார்.