Connect with us

பேண்டை கழட்டி அதை பண்ணு.. குதர்க்கமாய் கேட்ட ரசிகருக்கு பதிலுக்கு நடிகை செய்த காரியம்..!

regina

Gossips

பேண்டை கழட்டி அதை பண்ணு.. குதர்க்கமாய் கேட்ட ரசிகருக்கு பதிலுக்கு நடிகை செய்த காரியம்..!

Social Media Bar

சினிமாவில் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக்கொள்வதற்கு தற்சமயம் இன்ஸ்டாகிராம் அதிகமாக உதவி வருகிறது. முன்பெல்லாம் நடிகைகள் அவர்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்றால் ஸ்டூடியோ சென்று புகைப்படம் எடுத்து அதை பத்திரிக்கைகளுக்கு கொடுப்பார்கள்.

பத்திரிக்கைகளும் அதை நடு பக்கத்தில் போடுவார்கள். இப்போது எல்லாம் மொபைல் போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதன் மூலமே அந்த வரவேற்பை பெற முடிகிறது. இதனால் பிரபல நடிகைகள் பலரும் இன்ஸ்ட்கிராமில்தான் அதிகமாக வலம் வருகின்றனர்.

நடிகை ராகினி திவேதியும் அதே போல சமூக வலைத்தளங்களில் பிரபலமான நடிகை ஆவார். இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம்தான் இப்போது பிரபலமாகி வருகிறது. கன்னட மொழியில் அறிமுகமான இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ராகினி நிவேதி:

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான அரியான் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் 2014 இல் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படம்தான் இவருக்கு முக்கிய படமாக இருந்தது.

அதில் கவனத்தை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருந்தது. அதன் பிறகு தமிழில் அவர் நடித்த திரைப்படம் எதுவும் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் இருவர் இவரிடம் பேண்டை கழட்டி போஸ் கொடுக்கும்படி கேட்டிருந்தார். அதனை நிறைவேற்றும்படி நடிகை ராகினி நிவேதி வெளியிட்ட புகைப்படங்கள்தான் இப்போது பிரபலமாகி வருகின்றன.

To Top