ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வெளிப்படையாக வந்த ரம்பா.. ஆடிப்போன ரசிகர்கள்

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் 90-ஸ்களின் தொடக்கத்தில் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி அடைந்த நிலையில், அவர் படங்களில் கவர்ச்சியாக நடிப்பது. மேலும் கொஞ்சிக் கொஞ்சி பேசுவது என அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்துப் போயின.

இந்நிலையில் சமீப காலங்களாக பல நிகழ்ச்சிகளில் ரம்பாவை காண முடிகிறது. தற்போது அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதை பார்த்த ரம்பாவின் ரசிகர்கள் மீண்டும் தங்களுடைய கனவுக்கன்னி வந்துவிட்டதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ரம்பா

நடிகை ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. திரைப்படத்திற்காக தன்னுடைய பெயரை அமிர்தா என்றும், அதன் பிறகு ரம்பா எனவும் மாற்றிக் கொண்டார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி மொழிகளில் நடித்திருக்கிறார்.

ramba
Social Media Bar

மேலும் இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது. அதன் பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றார்.

ramba

தமிழில் இவர் கதிர் இயக்கத்தில் வெளியான உழவன் படத்தில் நடித்திருந்தால் ஆனால் அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் அந்தப் படத்தில் அவர் ஆடும் நடனத்தின் மூலம் ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்து வந்தனர்.

ramba

மேலும் பல படங்களில் நடித்த ரம்பா சுந்தர புருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், ராசி, நினைத்தேன் வந்தாய், எல்லாம் உனக்காக, சுயம்வரம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சேலையில் ரசிகர்களைக் கவரும் ரம்பா

இந்நிலையில் அவர் டிரான்ஸ்பரண்டான சேலை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ramba

சமீப காலங்களாக ரசிகர்களின் கண்களில் தென்பட்டு கொண்டிருக்கும் நடிகை ரம்பா, சில நாட்களுக்கு முன்பு தளபதியுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகை ரம்பா சேலை அணிந்துள்ள புகைப்படம் அவரின் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.