News
கீழ ஒண்ணுமே போடல! – ராஷ்மிகா மந்தனாவின் அரைகுறை போட்டோ ஷூட்!
தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பெயர் தெரிந்த சில கதாநாயகிகள் வரிசையில் நடிகை ராஸ்மிகா மந்தனாவும் கண்டிப்பாக இருப்பார். தென்னிந்திய சினிமாவில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, என நான்கு மொழிகளிலும் பிரபலமாக உள்ள ஒரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு க்ரிக் பார்ட்டி என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் ரஷ்மிகா மந்தனா. அதன் பிறகு ஒரு சில படங்களில் அவர் நடித்தாலும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

கீதா கோவிந்தம் திரைப்படம் தென்னிந்திய அளவில் அதிகமான வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அதிகமான பட வாய்ப்புகளை பெற துவங்கினார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு தெலுங்கில் அவர் நடித்த பீஷ்மா, டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

பிறகு தமிழில் வால்பேப்ப பெற்ற ராஷ்மிகா கார்த்தியுடன் சேர்ந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்சமயம் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ரஷ்மிகா தற்சமயம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகின்றன.
