Connect with us

குட்டி இடுப்பை காட்டி குஷிப்படுத்தும் ரவீனா.. சூம் பண்ணும் இளசுகள்..!

raveena

Actress

குட்டி இடுப்பை காட்டி குஷிப்படுத்தும் ரவீனா.. சூம் பண்ணும் இளசுகள்..!

Social Media Bar

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளை விட தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் மூலம் மக்களிடையே தங்களை பிரபலப்படுத்திக் கொண்ட நடிகைகளில் ஒருவர் ரவீனா தாஹா.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்ரவீனா தாஹா, இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இணையதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் ரவீனா தாஹா சில சமயங்களில் நடனமாடும் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் அவரின் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகை ரவீனா தாஹா

நடன கலைஞரான இவர் தற்போது பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்துவரும் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மௌன ராகம் 2 சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

raveena

இவரின் நடிப்பு பலராலும் பாராட்டு பெற்று வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். பிறகு 2023 ஆம் ஆண்டு அரக்கன் என்ற படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

raveena

இவர் நடிகை ஆவதற்கு முன்பாகவே ஜீ தமிழில் நடன ரியாலிட்டி ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸில் போட்டியாளராக தனது வாழ்க்கை தொடங்கினார். பிறகு அந்த சேனலில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்தார்.

raveena

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் 7 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அப்போது சக போட்டியாளரான மணியுடன் நெருக்கமாக பழகியதால் பல சர்ச்சைகளிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இளம் ரசிகர்களின் கனவு கன்னி

நடன கலைஞரான ரவீனா தாஹா அவ்வப்போது பல பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். இவரின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வரும் நிலையில், பல புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

raveena

தற்போது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது இவரின் ரசிகர்களின் மத்தியில் லைக் செய்யப்பட்டு, ஷேர் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது.

To Top