Actress
முன்னாலதான் மூடி வச்ச சேலை… முத்தாடதான் தூண்டுதடி ஆள..! காட்டு காட்டுன்னு காட்டும் வாத்தி பட நடிகை..
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் சம்யுக்தா சம்யுக்தாவை பொருத்தவரை அவருக்கு மலையாள சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வருகின்றன.
பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன இந்த நிலையில் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த சம்யுக்தாவிற்கு தமிழ் சினிமாவில் மலையாளத்தை விட அதிக வருமானம் உண்டு என்பது தெரிந்தது.

அதனை தொடர்ந்து தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்தால் என்ன என்கிற ஆவலில் இருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு வாத்தி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
வாத்தி பட நடிகை:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக கவர்ச்சி காட்டிதான் இங்கு வரவேற்பை பெற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நன்றாக நடித்தாலே அந்த நடிகைகளுக்கு வரவேற்பு கிடைத்துவிடும்.

இந்த காரணத்தை தெரிந்து கொண்ட சமியுக்தா அந்த படத்தில் பெரிதாக கவர்ச்சி எல்லாம் காட்டாமல் புடவையிலேயே நடித்து ரசிக்கப்படும் ஒரு நடிகையாக மாறினார். வாத்தி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் இவருக்கு உருவாகினார்கள்.
மேலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய போது தான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாதி பெயரை தமிழ் மக்கள் பின்னால் போட்டுக் கொள்வது கிடையாது என்பதை அறிந்தார் சம்யுக்தா.

அதனை தொடர்ந்து அவரும் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயரை நீக்கிவிட்டு வெறும் சமயுக்தா என்று தனது பெயரை மாற்றி கொண்டார். இந்த நிலையில் படங்களில் அடக்கம் ஒடுக்கமாக நடித்து வரும் இவர் சில சமயங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுண்டு. அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.
