சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சித்தி இதானி. அந்த படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சித்தி இதானி பிரபலமடைந்து வருகிறார்.
அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.

© 2025 Cinepettai – All Rights Reserved
© 2025 Cinepettai - All Rights Reserved