லோ லைட் போட்டோவும் நல்லாதான் இருக்கு? – புது க்ளிக்ஸ் வெளியிட்ட அனன்யா பாண்டே!

இந்திய திரையுலகில் தற்சமயம் அறிமுகமாகி ட்ரெண்டிங் ஆகி வருபவர் நடிகை அனன்யா பாண்டே.

Social Media Bar

2019 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி ஆல்பம் பாடல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து வீடியோ ஆல்பம் பாடல்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த பாடல்கள் மூலம் பாலிவுட் திரை துறையை சேர்ந்தவர்களிடையே இவர் பிரபலமானார். இதனையடுத்து ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2 படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இறுதியாக விஜய் தேவர்கொண்டா நடித்த லைகர் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து தென்னிந்திய சினிமாவில் இவரால் பெரிதாக பிரபலமாக முடியவில்லை.

ஆனாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.