Actress
குட்டி உடையில் அதிக கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அஸ்வினி!. இறக்கம் கச்சிதமா இருக்கு..
பொதுவாக திரைத்துறையில்தான் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் பிறகு தென்னிந்தியாவில் வந்து வாய்ப்பு தேடுவார்கள். ஆனால் சின்ன திரையிலும் கூட அப்படியான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது.
சின்னத்திரையில் ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் பிறகு கோலிவுட் சினிமாவில் வாய்ப்பை பெற்ற நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதே போல நடிகை அஸ்வினி ஆனந்திதா என்னும் நடிகை பாலிவுட் பக்கம் சென்று அங்கு வாய்ப்பு கிடைக்காமல் பிறகு தமிழ் சின்னத்திரை பக்கம் நகர்ந்து வந்திருக்கிறார்.

கன்னட நடிகை:
தற்சமயம் தமிழில் பிரபலமான நடிகையாக இவர் இருந்து வருகிறார் அஸ்வினி ஆனந்திதா ஆரம்பத்தில் கன்னட டிவி நிகழ்ச்சிகளை தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தென்னிந்தியாவிலேயே குறைவான சம்பளம் கொடுக்கும் ஒரு சின்ன திரையாக கன்னடத்துறை இருக்கிறது.

இதனால் தொடர்ந்து கன்னடத்தில் பயணிப்பது அதிக வருவாயை பெற்றுக் கொடுக்காது என்று நினைத்தார் அஸ்வினி. எனவே அவர் அதைத் தாண்டி புதிதாக ஒன்றை செய்ய நினைத்தார் அந்த வகையில் அஸ்வினி டான்ஸ் ஜோடி டான்ஸ் மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
ஆனால் அந்த நிகழ்ச்சிகளும் தொடர்ந்து அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை இந்த நிலையில்தான் தமிழ் நாடகமான நம்ம வீட்டு பொண்ணு என்கிற நாடகத்தில் அறிமுகமானார் அஸ்வினி.

தமிழ் சீரியலில் வாய்ப்பு:
நம்ம வீட்டு பொண்ணு நாடகம் அப்பொழுது நல்ல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து அஸ்வினிக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது. தொடர்ந்து தமிழில் தங்க மகள் என்கிற சீரியலிலும் நடிக்க தொடங்கினார் அஸ்வினி.

சமீபகாலமாக அஸ்வினி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட துவங்கியிருக்கிறார். ஏனெனில் சீரியலில் மட்டும் நடித்துக் கொண்டிருக்காமல் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான திட்டத்தில் இருக்கிறார் அஸ்வினி.
அந்த வகையில் அடுத்து திரைத்துறையில் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியிருக்கிறார் அஸ்வினி. சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. இவ்வளவு சீரியல் நடிகை கூட இவ்வளவு மாடர்ன் காட்ட முடியுமா என்று பலரும் அதிசயமாக இந்த புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.
