News
ட்ரெஸ் மாத்துறத எல்லாமா வீடியோவா போடுவாங்க! – வைரலாகும் சந்தான பட நடிகையின் கவர்ச்சி வீடியோ
முதன் முதலாக சினிமாவிற்கு சந்தானம் திரைப்படங்கள் வழியாக வந்து அறிமுகமானவர் நடிகை அஷ்னா சவேரி.

சந்தானம் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார் அஷ்னா சவேரி. அதன் பிறகு இனிமே இப்படிதான் படத்திலும் தொடர்ந்து சந்தானத்திற்கு கதாநாயகியாக நடித்தார்.

அதன் பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவே மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம் போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் இவர் உடை அலங்காரம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இது சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்
