சீரியலில்தான் மோசடி.. நிஜ வாழ்க்கையும் இப்படியா… வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்த சீரியல் ஜோடிகள்!.
சினிமாவில் ஜோடியாக நடிக்கும் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்துக்கொள்வது வழக்கம் தான். அதிலும் இன்றைய காலத்தில் சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் பல பிரபலங்கள் திருமணம் செய்துக்கொள்கின்றனர்....

















