இந்தியன் 2 வை நட்டாத்தில் விட்ட கமல் ஷங்கர்… பரிதவிப்பில் லைக்கா..! ரிலீஸ் நேரத்துல கூடவா?
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் இந்தியன். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் தப்பித்து செல்வதாக கதை முடிந்திருக்கும்....

















