கமலுக்கும் அந்த படத்துக்கும் தொடர்பில்லை!.. மலையால சினிமாவை கமல் சாரே வளர விட மாட்டார்!.. மஞ்சுமல் பாய்ஸ் வசனகர்த்தா ஓப்பன் டாக்!..
Manjummel Boys : தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்ற திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. அது ஒரு மலையாள படம் என்பதை...













