Vetrimaaran : அட கிறுக்கு பசங்களா மாரி செல்வராஜ், வெற்றிமாறன் செயலால் அதிர்ச்சியான டப்பிங் அலுவலகம்!..
Vetrimaaran asuran Movie: தமிழில் புரட்சி திரைப்படங்களாக எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் மாரி செல்வராஜூம் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான திரைப்படங்களையும் முக்கியமான அரசியல் பேசும் திரைப்படங்களையும் எடுத்து…
