சர்தார் போட சொல்லி வற்புறுத்தாதீர்கள் ! – வருத்தத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்
வருகிற தீபாவளியை முன்னிட்டு அடுத்து திரையரங்குகளில் சர்தார், பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. எனவே தீபாவளி...
















