ரஜினிக்காக நான் எழுதுன கதைதான் அந்த படம்… ஓப்பன் டாக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.!
பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைக்க துவங்கியது....

















