அமெரிக்கா போறப்ப இதை கொண்டு போனா ஜெயில்தான்… சோத்துல போட்டு சாப்புடுறோமே.. ரொம்ப பயமுறுத்துறீங்களேடா?..
ஒரு சிலர் படிப்பு அல்லது வேலை போன்ற காரணங்களால் வெளிநாடு செல்வார்கள். அதிலும் தற்பொழுது இந்தியாவில் இருந்து பெரும்பாலான நபர்கள் மற்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்....

















