அங்க ஏன் வலி வந்துச்சு.. நடிகையிடம் தகாத கேள்வி கேட்டு படக்குழுவிடம் சிக்கிய பத்திரிக்கையாளர்!.
தமிழ் சினிமாவில் பல படங்கள் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பல நடிகர்களும் பட குழுவினர்களும் தங்களுடைய படத்தை பிரமோஷன் செய்வதற்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்....

















