அந்த மாதிரி கவர்ச்சியா நடிக்கிறது கஷ்டமா இருக்கு.. ஓப்பனாக கூறிய த்ரிஷா..! எந்த படம்னு தெரியுமா?
40 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை த்ரிஷா. நடிகை திரிஷா மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.…
