குட் பேட் அக்லியில் அஜித்தை ரெட்ரோ லுக்கில் பார்க்கலாம்!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!..
தமிழில் பிரபலமான நடிகர்களில் தல அஜித் முக்கியமானவர். துணிவு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் விடா முயற்சி. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டுள்ளது.…
