ஹிந்தி நடிகரை வளைத்துப்போட்ட தமிழ் இயக்குனர்கள்… அப்படி என்னதான் இருக்கு இவங்ககிட்ட?…
Ranbir,Nelson & Lokesh:இந்திய திரையுலகில் தமிழ் திரைக்களத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய இடம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் போட்டிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் ஹிந்தி, மற்றும் இதர மொழி படங்களில் அந்தந்த மொழி…
