மகளை உள்ள அனுப்புனதே சொந்த பப்ளிசிட்டிக்காகதான்!.. வனிதா போட்ட ஸ்கெட்ச்..
பிரபலங்களை மேலும் பிரபலமாக்க உதவும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இதனால் பெரிதாக பிரபலமாகாமல் அல்லது ஃபீல்ட் அவுட் ஆன பிரபலங்கள் தங்களை மீண்டும் பிரபலப்படுத்திக் கொள்ள இந்த…
