அந்த புரளிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… முடிவெடுத்த நடிகர் விஜய்..!
போன வருட துவக்கத்திலேயே நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி ஆகி தனது கட்சியின் பெயரை மக்களுக்கு அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளாக அரசியலில் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை நோக்கி அவர் பயணித்து வருகிறார்.…
