Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
200 வருட பகையை தீர்க்க வரும் சந்திரமுகி!.. சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்!..

க்ளைமேக்ஸ் அந்த அளவுக்கு இல்ல!.. சந்திரமுகி 2 டிவிட்டர் விமர்சனம்..

by Raj
September 28, 2023
in Tamil Cinema News, Movie Reviews, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2005 ஆம் ஆண்டு வெளியாகி ஒரு வருடம் ஓடி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சியாக சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற வெகு நாட்களாக இயக்குனர் பி வாசு ஆசைப்பட்டு வந்தார்.

அதனை தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் சந்திரமுகியாக கங்கனா ராணாவத் நடித்துள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தின் முன் கதையான வேட்டையன் ராஜாவின் கதை தான் சந்திரமுகி 2 கதையாகும்.

ஆனால்  வேட்டையன் ராஜாவாக ரஜினிகாந்த் நடித்ததை விட சிறப்பாக லாரன்ஸ் நடித்து விடுவாரா? என்கிற கேள்வியும் இருந்து வந்தது இந்த நிலையில் இன்று சந்திரமுகி 2 வெளியான நிலையில் இரண்டு வகையான விமர்சனங்களையும் இந்த படம் பெற்று வருகிறது. சிலர் கூறும் பொழுது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் கங்கனா ரணாவத்திற்கு அதிக வரவேற்பு நிலவியுள்ளது. அவரை பாராட்டி பலரும் ட்வீட் செய்து வருகின்றனர் கீரவாணியின் இசை படத்தில் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்று கூறப்படுகிறது இரண்டாம் பாதிதான் படத்தில் கொஞ்சம் சிறப்பாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

Tags: chandramukhi 2raghava lawaranceகங்கனா ரணாவத்சந்திரமுகி 2டிவிட்டர் விமர்சனம்ராகவா லாரன்ஸ்
Previous Post

சந்திரமுகி 2 வின் 6 மணி ஷோவில் விஜய் வரார்!.. என்னப்பா சொல்றிங்க!.

Next Post

அந்த நடிகை 80 தடவை அறைஞ்சி கன்னம் பழுத்துடுச்சி.. மிஸ்கினுக்கு நடந்த சம்பவம்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
mysskin nathiya super deluxe

அந்த நடிகை 80 தடவை அறைஞ்சி கன்னம் பழுத்துடுச்சி.. மிஸ்கினுக்கு நடந்த சம்பவம்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved